செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் நேற்று நடந்த பொங்கல் விழா
Jan 10 2026
92
சென்னை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் நேற்று நடந்த பொங்கல் விழா நிகழ்வில், அனிதா அச்சீவர்ஸ் அகாடாமியில் பயின்ற, பயிலும் 814 மாணவ - மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின், சமத்துவ பொங்கல் வைத்து, புத்தாடைகள், பொங்கல் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%