செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வேல்ஸ் குழுமம் சார்பில் புதிதாக வர்த்தக மையம்
Dec 14 2025
16
சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வேல்ஸ் குழுமம் சார்பில் புதிதாக வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 40 ஏக்கர் அளவிலான படப்பிடிப்பு தளத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%