சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி

சென்னை நந்தம்பாக்கம வர்த்தக மையத்தில் சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். இதில் வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் - வெளிநாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உடன் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%