சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) -2026 - இன் இலச்சினையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். உடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், பொதுநூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%