செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா
Sep 12 2025
120
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஸ்ரீகோகுலம் குழுமத்தின் நிறுவனர் ஏ.எம்.கோபாலன், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழங்கினார். அருகில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உட்பட பலர் உள்ளனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%