சென்னை புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%