செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடந்த ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி
Dec 13 2025
131
சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடந்த ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்று, 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஐயப்பன் திருவுருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%