செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை - விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடி திமுக பாக முகவர்கள் சந்திப்பு மாநாடு
Jan 31 2026
179
சென்னை - விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடி திமுக பாக முகவர்கள் சந்திப்பு மாநாடு வருகிற 11-ம் தேதி, மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மண்டலப் பொறுப்பாளர் ஆ.ராசா எம்.பி., விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இணைந்து நேற்று ஆய்வு செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%