செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறு -கொடநகர் பொன்னியம்மன் கோயிலில் திருவிழா முன்னிட்டு அம்மன் திருவீதி உலா:
Sep 05 2025
231
செய்யாறு செப்.6,
செய்யாறு -கொடநகர் பகுதியில் அருள்மிகு பொன்னியம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது.
இக்கோயிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
நேற்று ஊர் கூடி பொங்கல் வைத்து வழிபட்டனர். கூழ் வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூங்கரகம் ஊர்வலமும் ,நேற்று இரவு அம்மன் பிரபையில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%