செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா
Dec 05 2025
68
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா 2025 நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசித்து முதல் பரிசு பெற்ற மல்லாங்கிணறு எம். எஸ்.பி பள்ளியின் மாணவி காவியலட்சுமியை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%