செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக 1500வது மீலாதுநபி விழா
Oct 13 2025
180
புதுக்கோட்டை மாவட்டம் ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக 1500வது மீலாதுநபி விழா, அறிவுத்திறன் 2025ன் பரிசளிப்பு விழா, சமூக நல்லிணக்க விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%