
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள ஜம்புநதி முருகர் ஆலயத்தில் ஆடி 18 சிறப்பாக நிகழ்ந்தது .நேர்த்திக்கடனாக காவடி எடுத்தல் தேர் இழுத்தல் மற்றும் அழகு குத்துதல் நடைபெற்றது.காலை முதல் அண்ணாதானம் சிறப்பாக நடைபெற்றது.இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.முருகர் சந்தன அலங்காரத்தில் காட்சி அளித்தன.
*செய்தி தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%