news Breaking News
clock

ஜெகன்நாதர் சிறப்பு வழிபாடு....

ஜெகன்நாதர் சிறப்பு வழிபாடு....

........................சென்னை-603112 கானத்தூர் ரெட்டி குப்பம் 11.08.2025 ஜெகன்நாத் கோவிலில் இன்று வெகு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேல தாளங்கள், சங்குகள் முழங்க ,மந்திரங்கள் ஒலிக்க, தீபாராதனை நடைபெற்றது. பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெகன்நாதரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News