
செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தில் அதிமுகவினர் திண்ணைப் பிரச்சாரம் செய்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர்.என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%