புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படி பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா சிறப்பாக அமைந்தது பொங்கல் விழாவில் ஆசிரியர்கள் சீனிவாசன், தேன்மொழி, சரண்ராஜ் ,பிரதீபா மற்றும் சத்துணவு பணியாளர்கள் உமா மற்றும் உதவியாளர்கள் காலை உணவுத் திட்ட பணியாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%