வந்தவாசி, ஆக 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று கடந்த +2 தேர்வில் தமிழ் பாடத்தில் 100 க்கு 99 மதிப்பெண் எடுத்த மாணவர் மோதகப்பிரியனை
பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் மற்றும் தமிழாசிரியர் தேவேந்திரன் ஆகியோர் இறை வணக்க கூட்டத்தில்
பாராட்டி சான்றிதழும், ரூ500 பரிசும் வழங்கி கௌரவித்தனர்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%