தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் கிளைமாநாடு
Aug 03 2025
13

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம். திருவண்ணாமலை மாவட்டம். ஜமுனாமரத்தூர் ஒன்றிய கிளைமாநாடு 03. 08. 35 ஞாயிறு காலை பத்து மணிக்கு மூத்ததோழர். கோகிலாம்மாள் தலைமையில் கூடியது. அ. சீனுவாசன் மு. மாவட்ட செயலாளர்.த. நா. ச. ஊ.. சங்கம் துவக்கி வைத்தார். தமிம்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர்சங்கம் ஜவ்வாதுமலை😅 வட்டதலைவர் பி. வரதராஜீலு வாழ்த்துரை வழங்கினார் மாநிலதுணைத்தலைவர் ஜி. தாண்டவமூர்த்தி புதிய நிர்வாகிகளாக எம். பரமேஸ்வரி, சுசிலா. எம். கே. ஜே. கார்நெட் கலையரசி உள்ளிட்டோரை அறிமுகம்செய்து நிறைவுரையாற்றினார் ஐமனாமரத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?