செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு அரசு வருடம் தோறும் நடத்தக்கூடிய RDG BDG UNDER-14,17,19 மாணவரர் மாணவிகளுக்கான போட்டி
Oct 29 2025
18
தமிழ்நாடு அரசு வருடம் தோறும் நடத்தக்கூடிய RDG BDG UNDER-14,17,19 மாணவரர் மாணவிகளுக்கான போட்டி நடத்தப்படுகிறது இதில் பூ பந்து போட்டியில் அண்டர் 17 வயதில் உட்பட்ட எக்விடாஸ் திருச்சி மாணவர்கள் தொடர்ந்து 7வது முறையாக தொடர்ந்து மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்ள குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் பாராட்டு திருச்சி மாவட்ட விளையாட்டுக்காக தகுதி பெற்றதற்காக இவர்களை பாராட்டி தலைமை ஆசிரியர் தாளாளர் மற்றும் துணை முதல்வர் ஆசிரியர்கள் பெற்றவர்கள் மற்றும் உடற்கல்வி ராஜா அவர்களை பாராட்டி இவர் திருச்சி மாவட்டத்திற்காக மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%