. காட்பாடி தெற்கு கழகம் சார்பில் காந்திநகர் தனியார் மண்டபம் அருகில் அக்டோபர்- 29 கழகத்தின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர். கே. அப்பு கழக அமைப்புச் செயலாளர் வி ராமு மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.ம. தனபால், கழக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர் ஜாகிர்உசேன், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜே. சங்கர், கழக இளம் பேச்சாளர் வி. புவனேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். உடன் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் எ. எ. தாஸ், கழக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.டி பாபு, கழக எம்.ஜி.ஆர் அம்மா பேரவை செயலாளர் கே. அமர்நாத் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ். பி.ராகேஷ் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆர். சுந்தர்ராஜன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே. எஸ்.சுபாஷ், எஸ். சின்னதுரை பகுதி கழகச் செயலாளர்கள் பி. நாராயணன், பி. ஜனார்த்தனன், எஸ் குப்புசாமி, ஏஜி பாண்டியன் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?