தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ‘மல்டி-ஆக்சில் வால்வோ’ பேருந்துகள்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ‘மல்டி-ஆக்சில் வால்வோ’ பேருந்துகள்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ‘மல்டி-ஆக்சில் வால்வோ’ பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இதற்காக பெங்களூருவில் வால்வோ பேருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு வால்வோ பேருந்தை அமைச்சர் இயக்கிப் பார்த்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%