செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கை வெல்லும் மாநில மாநாடு
Aug 31 2025
160
சீர்காழி , செப் , 01 -
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின்
கோரிக்கை வெல்லும் மாநில மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் இந்திர பவன் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின்பொதுச்செயலாளர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின்மாநில தலைவர்
தோழர் டி.எஸ்ஆர்..சுபாஷ் , சீர்காழி நகர வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சமூக ஆர்வலர் எஸ்.இமயவரம்பன் ஆகியோர் குத்து விளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%