
தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் – தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை மற்றும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, நிதியாண்டில் 10 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள் செயல்படுத்தப்படும். இந்நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், போக்குவரத்துத் துறை ஆணையர் கஜலட்சுமி, , மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்ததுணைத் தலைவர் (ஊளுசு) தருண் அகர்வால், ஆகியோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%