செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தளிர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் துணை முதல்வர் உதயநிதி கலந்துரையாடினார்
Jul 09 2025
133

கரூர் மாநகராட்சியில் செயல்படும் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் துணை முதல்வர் உதயநிதி கலந்துரையாடினார். உடன் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்கவேல் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%