செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தளி அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
Aug 23 2025
237
தளி அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமை, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ் குமார், எம்எல்ஏ-க்கள் ராமச்சந்திரன் (தளி), பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%