செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தவெகவிற்கு விசில் சின்னம் விஜய்க்கு முதல் வெற்றி பெண்ணாடத்தில் கட்சி நிர்வாகிகள் வெடி வேடித்துஉச்சாக கொண்டாட்டம்
Jan 23 2026
14
கடலூர், ஜன.23-
.
2026 சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது விஜயின் தவெகவின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி உச்சமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் தவெக கட்சி நிர்வாகி பத்மாவதி தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தவெக நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%