செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை அண்ணா சாலை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவன வளாகம் அருகே ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா
சென்னை அண்ணா சாலை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவன வளாகம் அருகே ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நேற்று துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.உடன் மேயர் பிரியா, வேலு எம்எல்ஏ உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%