செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாட்கோ மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கார் சாவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
Nov 05 2025
130
கோவையில் பயனாளி ஒருவருக்கு தாட்கோ மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கார் சாவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். உடன், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%