செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தானியங்கி முறையில் துல்லியமாக படமெடுக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்
தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன எண்களை தானியங்கி முறையில் துல்லியமாக படமெடுக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் இளம்பகவத் நேற்று திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%