செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு
Feb 11 2026
35
தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் எஸ்ஆர் ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி உணவு வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%