தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் பதற்றம்

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் பதற்றம்



இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கர், அனிதா ஆனந்துடன் இந்தியா-கனடா இருதரப்பு கூட்டுறவை மீண்டும் மேம்படுத்துவது குறித்து உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுவான் ரமோனையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%