மனதில் விதைபோல் முளைக்கும்
துயர நிழல்கள் விலகும் போது
சிந்திய வியர்வை மணமாகும்
முயற்சி பாடம் ஆகும், பாரமே இல்லை நம்
காலடி தடங்கள் தெரியும் வழிகள் நம்பிக்கை திசை காட்டும்
பொறுமை கைகள் தூக்கி நிறுத்தும்
உழைப்பு ஒளி இருளை போக்கும்
புதிய காலை பிறக்கும் நிமிடம்
அச்சம் சென்று வெற்றியின் அமைதி நாம் உணரலாம்.
இதுவே....... திகைப்பில்லா வெற்றி...
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%