திண்டிவனம் நகர மன்ற அவசர கூட்டம்

திண்டிவனம் நகர மன்ற அவசர கூட்டம்

திண்டிவனம் நகர மன்ற அவசர கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று டிசம்பர் 2 திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பானுமதி நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%