
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. விவேக் தனது உடற்கட்டு திறன்களை காட்டி முதல் பரிசாக ரூ.50,000, தங்க கேடயம், ஆணழகன் பட்டம் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த பிரபுவிற்கு ரூ.30,000 வெள்ளி கேடயம், மூன்றாவது பரிசாக யாசர் அராபத்துக்கு ரூ.10,000 மற்றும் வெண்கல கேடயமும் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%