தினம் சில நகைச்சுவை .துணுக்குகள்.

தினம் சில நகைச்சுவை .துணுக்குகள்.


*'மொக்க ஜோக்ஸ்*


வண்டியிலே என்னப்பா வேலை?


உங்க பேட்டரிக்கு புது கார் மாத்தணும் , சார்.


😊 😄😊 😄😊


"ஊரே... பேய் பயத்தில் இருக்கு... 


நீங்க மட்டும் எந்த தைரியத்தில நடமாடுறீங்க?"


"என் பொண்டாட்டி தைரியத்திலதான்!"




😊 😄😊 😄😊


*கடி டைம்*


என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே 

இருந்து நீக்கிட்டாங்க!''


''நம்பவே முடியலேயே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம் 

இருக்கா?


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%