
😂 ** 😂
*'மொக்க ஜோக்ஸ்*
''உன் மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''
''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட , தன் இடுப்புலே இருக்கிற
இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''
😊 😄😊 😄😊
"அரண்மனையில் நில நடுக்கமா மன்னா..."
"இல்லை அமைச்சரே
மகாராணி நாட்டியம் கத்துக்கிறார்!"
சி.ஆர்.ஹரிஹரன்,
😊 😄😊 😄😊
*கடி டைம்*
''விஜய்யோட துப்பாக்கியை பார்த்தியா ?''
''அவர் எப்போ தொலைச்சாரு ?
துப்பாக்கி லைசென்ஸ் அவருக்கு இருக்கா ?''
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%