செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார் தேநீர் விருந்து
Nov 04 2025
652
கோவை மாநகர மாவட்டத்தில் ஓய்வின்றி கட்சி பணியாற்றி வரும் திமுக மகளிர் அணி,மகளிர் தொண்டர் அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார் தேநீர் விருந்து அளித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%