செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக மாணவர் அணி சார்பில், எங்கள் கல்வி, எங்கள் உரிமை என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல்
Aug 24 2025
149
திமுக மாணவர் அணி சார்பில், எங்கள் கல்வி, எங்கள் உரிமை என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குறித்த கையேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில திமுக மாணவர் அணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%