செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவு
Jan 13 2026
73
திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறைவு செய்தார். அங்கு நடந்த விழாவில் வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மதுரைஎம்.பி.வெங்கேடசன் பாராட்டு தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%