திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவி குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளையும், 38 நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன்களையும் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%