செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில்
அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தேடுபொறிகள் உதவி கொண்டு, அதை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எவ்விதம் கற்றல், கற்பித்தலில் பயன்படுத்தலாம் என்பது குறித்தான இலவச பயிற்சி நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் மணப்பாறை வட்டார கல்வி அலுவலர் அர்ஜுன் சான்றிதழ்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%