செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன
Aug 23 2025
243
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. கடந்த 22 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது. மேலும் ஒரு கிலோ தங்கமும், 18 கிலோ வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%