செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருநின்றவூர் நகராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Sep 30 2025
156
ஆவடி சட்டமன்ற தொகுதி திருநின்றவூர் நகராட்சியில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஜீவிதா, நகர திமுக செயலாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%