செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருநெல்வேலி டவுன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் mind spark expo 2025
Oct 24 2025
189
திருநெல்வேலி டவுன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் mind spark expo 2025 என்ற பெயரில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%