செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூடாமணிக்கு 2025–2026 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருது
Feb 17 2026
10
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூடாமணிக்கு 2025–2026 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், சமூக நலத்துறை இயக்குநர் சங்கீதா உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%