திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்

திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்


திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் செல்கின்றன, www.tnstc.in-ல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%