நண்பனின் திருமணத்தில் அவனை முகம்மலர வாழ்த்துவது
எவ்வளவு மனதிற்கு இனிமையாக இருக்கிறது....
( மவனே ,நான் மட்டும் கஷ்டப்பட்டால் போதுமா )
என்று உள் மனதில் நினைத்தபடி !
______________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%