news Breaking News
clock

திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் நடந்தது. அருணை கல்விக் குழும துணைத் தலைவர் எ.வ.குமரன், அண்ணாதுரை எம்.பி., மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை அருணைமேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே. கம்பன் வரவேற்றார். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தி அறுசுவையுடன் கூடிய சீர்வரிசை பெட்டகத்தை அமைச்சர் வேலு வழங்கி வாழ்த்தினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%