செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை
Sep 08 2025
169
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொட்டிய மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குடைகள் மற்றும் மழைக்கோட்டுகள் அணிந்து கிரிவலம் வந்தனா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%