செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலையில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன்
Sep 18 2025
185
திருவண்ணாமலையில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%