செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலை மாவட்டம் 66 போளூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் கணக்கிட்டு படிவம் வினியோகம்.
Nov 06 2025
126
திருவண்ணாமலை மாவட்டம் 66 போளூர் சட்டமன்ற தொகுதி வெண்மணி பஞ்சாயத்து பாப்பம்பாடி வீட்டுவசதி வாரியத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியல் கணக்கிட்டு படிவம் பாகம் எண் 169 BLO சத்தியா வீடு வீடாக படிவங்களை இரட்டைப் பகுதியில் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%